It’s a practical life…!!! Past is past…!!! So enjoy every second…!!! விடியும் வரை தெரிவதில்லை கண்டது கனவு என்று....!!! வாழ்க்கையும் அப்படி தான்....!!! முடியும் வரை தெரிவதில்லை....!!! வாழ்வது எப்படி என்று...!!!
Somebody's Watching You

Thursday 2 March 2017

How to earn from Online | Part Time Jobs | Online Data Entry Jobs | Work from home




Tuesday 17 December 2013

(OUTSTANDING ALUMNI AWARD 2013 - BOOPATHI KRISHNAN

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் மூன்றாவது வரம் ,(Sree Saraswathi Thyagaraja College) நான் படித்த கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் (alumni meet) சந்திப்பு விழா நடைபெறும். அதில் ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு பணிக்கு செல்பவர்கள்,சுயதொழில் செய்பவர்கள் என அனைவருடைய (profiles) சுயவிவரங்களை சேகரித்து , அதில் யார் (higher position)உயர் பதவி வகிக்கிரார்களோ அவரளுக்கு கல்லூரி ஒரு விருதினை வழங்கி சிறப்பிக்கும்.(OUTSTANDING ALUMNI AWARD).

இந்நிலையில் கடந்த 15.12.2013 அன்று நடைபெற்ற விழாவில் சிறந்த முன்னால் மாணவருக்கான விருது எனக்கு வழங்கப்பட்டது.(OUTSTANDING ALUMNI AWARD 2013)

கண்களில் ஆனந்த கண்ணீரையும்,மனதில் உலகில் இனி சாதிக்க வேறொன்றும் இல்லை என்ற பேரின்பத்தையும் கொண்டு, விழாவில் கலந்துகொண்ட சக மாணவ நண்பர்கள்,ஆசிரியர்கள் கரஒலி எழுப்ப அம்மா ,அப்பா இருவருடனும் மேடையில் எனது கல்லூரியின் DIRECTOR GENERAL: Mr.M.SETTU, B.Com, MBA., FELLOW (AIMA),    SECRETARY : LION M.A.VIJAYA MOGHAN B.A. மற்றும் PRINCIPAL Dr.V.VENKATESWARAN, M.Sc.,M.Phi.,Ph.D., F.C.R.S.I., இவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டேன்.....
இந்த விருதினை பெற நான் பட்ட கஷ்டங்களை விட, எனக்காக கஷ்டப்பட்ட நல்ல உள்ளங்களுக்கு இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்...


Saturday 23 June 2012

வணக்கம் நண்பர்களே....


எனது தளத்திற்கு வந்த உங்களுக்கு எனது நன்றிகள்....
நாம் வாழும் இந்த வாழ்க்கை செயல்முறை ஆனது... எந்த நேரத்தில் எது நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது... தெரியாத அந்த நிகழ்வை  தெரிந்துகொள்ளத் தூண்டும் ஆர்வம் தான் வாழ்க்கை...
வாழ்வை புரிந்து கொண்டு வாழ்ந்தால் வாழ்நாள் நினைவுகள் இனிக்கும்.. அதுவே தெரிந்துகொள்ள நினைத்தால் வாழ்நாள் இருக்கும் ஆனால் நினைவுகள் இருக்காது...
வாழ்ந்து முடித்தபின்பு நினைக்கத்தோன்றும் நினைவுகள் இனிமை...
நினைவுகள் வாழ்வை முடிக்க முயற்சித்தால் அது கொடுமை...
எப்பொழுதும் முடிந்ததை எண்ணி கவலைப்படாதே...!
வரும் காலத்தை எண்ணி ஆசைப்படாதே...!
நிகழ் காலத்தில் என்ன இருக்கின்றதோ அதுதான் நிஜம்...!!!